இலங்கையின் முதல் நிலையிலும் மிக விரைவானதுமான பிரோட்பாண்ட் வலையமைப்பான SLT Broadband மூலம் ‘ஒன்றுக்கு ஒன்று Extra GB’ வழங்கப்பட்டு நீங்கள் தேவையான வகையில் இணையதளத்தில் பயணிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி நீங்கள் ‘SLT பிரோட்பாண்ட்’ பயன்பாட்டாளராயின், இந்த ஏப்ரல் 14ஆம் திகதி வரை கொள்வனவு செய்கின்ற Extra GB இற்காக, அந்த அளவுக்கே இலவசமாக வழங்குவதற்கு SLT Broadband நடவடிக்கை எடுத்துள்ளது.
உதாரணமாக, இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் 1 GB டேடா அளவை மேலதிகமாக வாங்கினால் எந்த ஒரு மேலதிக அறவிடலும் இன்றி மேலும் 1 GB டேடா உங்களுக்கு வழங்கப்படும். அதுபோன்று நீங்கள் செலவிடுகின்ற பணத்திற்கு இரண்டு மடங்கான டேடா உரித்தாக்கிக் கொள்வதற்கு இந்த பண்டிகைக் காலத்தில் உங்களுக்கு முடியுமாகியுள்ளது.
இந்நாட்டின் டிஜிட்டல் வாழ்க்கை முறையில் முன்னோடியான SLT தமது வாடிக்கையாளர்களின் பிரோட்பாண்ட் அனுபவத்தை அதிகரிப்பதற்கு எப்போது தமது உச்ச அர்ப்பணிப்புடனாக சேவையை வழங்குகிறது.
அவ்வாறான அர்ப்பணிப்பின் பிரதிபலனாகவே இலங்கையின் பலம்மிக்க மற்றும் நிலையான இணையதள சேவை வழங்குநராக மாறியிருக்கும் SLT Broadband இந்நாட்டு சந்தையில் மாத அடிப்படையில் அதிகம் அதிகமாக டேடா வழங்குகின்ற சேவையாக விவாதம் இன்று ஏற்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த டேடா அளவையும் தாண்டி நீங்கள் இணையதளத்தில் பயணிப்பதற்கு தேவையெனில் அதற்காக ‘இரட்டிப்பான சந்தர்ப்பம் ஒன்று’ இவ்வாறு உங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
SLT பிரோட்பாண்ட் VAS portal மூலமோ அல்லது SLT Broadband சேவை இலக்கமான 011-2121212 க்கு அழைப்பதன் மூலம் அல்லது SLT selfcare App மூலம் அவ்வாறில்லாவிடின் 1212 இலக்கத்தை பயன்படுத்துவது ஆகிய 4 முறைகளில் இந்த மேலதிக டேடாவை பெற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
இந்த மேலதிக டேடா கோரலுக்காக நீங்கள் பயன்படுத்துகின்ற டேடா பக்கேஜுக்கு தொடர்புடைய டேடா அளவை பயன்படுத்தி முடியும் வரை இருக்க வேண்டி இருக்கத் தேவையில்லை என்பதோடு இந்தக் கொடுப்பனவு தொடர்புபடுகின்ற காலத்திற்குள் தமது தேவைகளுக்கு ஏற்ப அவ்வாறு மேலதிக டேடாவை பெற்றுக்கொண்டு அந்த Extra GB அளவை போன்று இரட்டிப்பான டேடாவை பெற்றுக் கொள்வதற்கு SLT Broadband வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தாம் மேலதிக டேடா பெற்றுக்கொண்ட தினத்தில் இருந்து ஒரு மாத காலத்திற்கு அந்த மேலதிக டேடாவை பயன்படுத்த வேண்டும்.