யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டிச் சவாரி !

சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் , இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து மாபெரும் மாட்டு வண்டி சவாரிப் போட்டியினை நடத்தின.

யாழ். கருகம்பனை சீராவலை சவாரித்திடலில் ஞாயிற்றுக்கிழமை (31.03.2019) மாலை குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றன.

( பட உதவி – ஐ.சிவசாந்தன் )

 

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *