உலகம்

இலங்கையின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்ன கைது !

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


குடிபோதையில் வகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் திமுத்து கருணாரத்னவை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரள்ளை, கின்ஸி வீதிப் பகுதியில் வைத்து திமுத்து கருணாரட்ன கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles