24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்களை நீக்கிய பேஸ்புக்

Crescat Boulevard to be revamped

Asian Hotels and Properties PLC (AHPP) announced that it would be moving forward with major investments towards the refurbishment of Crescat Boulevard. First opening its doors...

Nations Trust Bank Offers Easy Access to Your Bank Statements

Nations Trust Bank achieved another “first” in the industry by introducing “Nations Online Statement Platform”. Customers of Nations Trust Bank can now log in from...

SLID Forum discusses Challenges faced by Independent Directors under Covid-19

The Covid-19 outbreak and the economic shutdown it precipitated has created immensely challenging circumstances for Companies. The INED (Independent Non-Executive Directors) Forum of the Sri Lanka...

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான, 15 இலட்சம் நேரலை வீடியோக்களை, 24 மணி நேரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, ஆயுததாரிகள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி தன்னை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “பிரெண்டன் டாரன்ட்” என்று டுவிட்டரில் அடையாளம் காட்டினார். அத்துடன், 73 பக்கத்தில் தனது நோக்கங்களை தெரிவித்து இருந்தார்.

மேலும் ஒன்லைன் கேம்களில் வருவதைப் போல டாரன்ட், துப்பாக்கியினால் மக்களை கொன்று குவித்த வீடியோவினை நேரலையாக வெளியிட்டிருந்தார். இதனை கண்ட உலகின் பல்வேறு நாடுகளின் அரசும், மக்களும் கொதித்தெழுந்து, கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த இரக்கமற்ற செயல் அரங்கேறிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த வீடியோவின் எவ்வித பகிர்வும் சட்டத்திற்கு எதிரான மிகப்பெரிய வன்முறை என்றும், அதனை பேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசினா ஆர்டர்ன் உத்தரவிட்டார். அதன்படி சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்கள் நீக்கப்பட்டன.

இதையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் நியூசிலாந்து செய்தி தொடர்பாளர் மியா கார்லிக் கூறியதாவது,

இந்த வீடியோ, இணையப்பக்கத்தில் பகிரப்படுவதை தடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென தனியாக ஒரு குழு, சிறந்த தொழில்நுட்பத்துடன் முழுவதும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் 1.5 மில்லியன்(15 இலட்சம்) வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் பேஸ்புக் ஊழியர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

Hot Topics

Crescat Boulevard to be revamped

Asian Hotels and Properties PLC (AHPP) announced that it would be moving forward with major investments towards the refurbishment of Crescat Boulevard. First opening its doors...

Nations Trust Bank Offers Easy Access to Your Bank Statements

Nations Trust Bank achieved another “first” in the industry by introducing “Nations Online Statement Platform”. Customers of Nations Trust Bank can now log in from...

SLID Forum discusses Challenges faced by Independent Directors under Covid-19

The Covid-19 outbreak and the economic shutdown it precipitated has created immensely challenging circumstances for Companies. The INED (Independent Non-Executive Directors) Forum of the Sri Lanka...

Related Articles