பேண்தகைமை சவால்கள் தொடர்பில் சந்தைப்படுத்துனர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் – நிமல் குணவர்தன

Crescat Boulevard to be revamped

Asian Hotels and Properties PLC (AHPP) announced that it would be moving forward with major investments towards the refurbishment of Crescat Boulevard. First opening its doors...

Nations Trust Bank Offers Easy Access to Your Bank Statements

Nations Trust Bank achieved another “first” in the industry by introducing “Nations Online Statement Platform”. Customers of Nations Trust Bank can now log in from...

SLID Forum discusses Challenges faced by Independent Directors under Covid-19

The Covid-19 outbreak and the economic shutdown it precipitated has created immensely challenging circumstances for Companies. The INED (Independent Non-Executive Directors) Forum of the Sri Lanka...

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....

எம் பூமி முகங்கொடுத்துள்ள தீவிர பேண்தகைமை சவால்கள் தொடர்பில் நாம் கவனஞ் செலுத்த வேண்டியது அவசியம். சந்தைப்படுத்துனர்களாக நாம் சந்தைப்படுத்தும் தயாரிப்புக்களானது ஒழுங்குநெறிக்குட்பட்டதாகவும் பொறுப்புடைமையுடன் கூடியதாக அமையவேண்டும் என NGage Strategic Alliance நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான நிமல் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் முன்னணி சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பாடல் நிறுவனமான Bates Strategic Alliance தற்போது NGage Strategic Alliance நிறுவனமாக தமது நாமத்தை மீளமைத்துள்ளது.

இதனை ஒரு பொது வெளியீட்டாக அனைவருக்கும் அறியத்தரும் விதமாக சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்வானது Race Course இற்கு அருகில் உள்ள Good Market இல் சனிக்கிழமை (16.03.2019) மு.ப 10.00 மணிமுதல் பி.ப 6.00 வரை அறிவூட்டலுடன் கூடிய களியாட்ட நிகழ்வாக இடம்பெறவுள்ளது.
உலகலாவிய ரீதியில் சிறார்களினால் காலநிலை வேலைநிறுத்தம் எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் Climate Strike எனும் முந்தைய தின நிகழ்வுடன் இணைந்து சுய செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வாக இது அரங்கேரவுள்ளது. ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் இக்காலநிலை மாற்றமானது திகைப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.
இப்பிரச்சனைக்கு சரியானதொரு தீர்வை முன்னிறுத்துமாறு வலியுறுத்தி 270 ற்கும் அதிக நாடுகளில் உள்ள மாணவர்கள் உலகலாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதனை வரவேற்கும் வகையில் அதற்கடுத்தநாள் இடம்பெறவுள்ள இந்நிகழ்வானது ‘Festival of our planet’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளது.

இதில் சூழலியல் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்ற சவால்கள் என்பன தொடர்பில் கவனஞ் செலுத்துவதன் ஊடாக உயரிய எசமூகத்தை உருவாக்குதல் மற்றும் நிலையான மதிப்பீட்டை பெறல் போன்றவறறை நோக்கமாக கொண்டு இடம்பெறவுள்ளது.

இதில் சூழலியல் தொடர்பான முன்னணி செயற்பாட்டாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் கலந்துச் சிறப்பிக்கவுள்ளதுடன் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம், சமுத்திரங்கள், வசிப்பிடங்கள், நீர் மற்றும் காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதன் மூலம் ஏற்படும் சுற்றுச் சூழல் சீரழிவை தடுக்க, நமது வனப்பகுதிகள், மழைக்காடுகளின் பல்லுயிரினங்களையும், நமது பாரம்பரிய யானைகளையும், திமிங்கலங்களையும் பாதுகாத்தல், படிம எரிபொருட்களை புதுப்பித்தலுக்கான தீர்வுகளை பரிந்துரைத்தல், உற்பத்தி, நுகர்வு மற்றும் நகரங்களின் வளர்ச்சி, சுற்றுச் சூழல்-ஸ்மார்ட் நடைமுறைகள், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான மேலாண்மை போன்றன தொடர்பில் தம் அனுபவத்தினையும் அறிவினையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

தமது புதிய சன்னாமம் மற்றும் இந்நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த NGage Strategic Alliance நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான நிமல் குணவர்தன,

“எம் பூமி முகங்கொடுத்துள்ள தீவிர பேண்தகைமை சவால்கள் தொடர்பில் நாம் கவனஞ் செலுத்த வேண்டியது அவசியம். சந்தைப்படுத்துனர்களாக நாம் சந்தைப்படுத்தும் தயாரிப்புக்களானது ஒழுங்குநெறிக்குட்பட்டதாகவும் பொறுப்புடைமையுடன் கூடியதாக அமையவேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டு கடந்த நூற்றாண்டுகளிலேயே நாம் எமது தயாரிப்புக்களை நுகர்வோர் கலாச்சாரத்திலிருந்து நூதனத்திற்கு மாற்றிவிட்டோம். தகவல் தொடர்பாளர்களாக சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பில் அக்கறை செலுத்தும் செயற்றிட்டங்களை மேற்கொள்வது இலங்கை குடிமகனாகிய எம் ஒவ்வொருவரினதும் நிறுவனரீதியிலான மற்றும் தனிப்பட்ட கடமையாகும் எனத் தெரிவித்தார்.

Hot Topics

Crescat Boulevard to be revamped

Asian Hotels and Properties PLC (AHPP) announced that it would be moving forward with major investments towards the refurbishment of Crescat Boulevard. First opening its doors...

Nations Trust Bank Offers Easy Access to Your Bank Statements

Nations Trust Bank achieved another “first” in the industry by introducing “Nations Online Statement Platform”. Customers of Nations Trust Bank can now log in from...

SLID Forum discusses Challenges faced by Independent Directors under Covid-19

The Covid-19 outbreak and the economic shutdown it precipitated has created immensely challenging circumstances for Companies. The INED (Independent Non-Executive Directors) Forum of the Sri Lanka...

Related Articles