திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா? – தீபிகா படுகோனே

Crescat Boulevard to be revamped

Asian Hotels and Properties PLC (AHPP) announced that it would be moving forward with major investments towards the refurbishment of Crescat Boulevard. First opening its doors...

Nations Trust Bank Offers Easy Access to Your Bank Statements

Nations Trust Bank achieved another “first” in the industry by introducing “Nations Online Statement Platform”. Customers of Nations Trust Bank can now log in from...

SLID Forum discusses Challenges faced by Independent Directors under Covid-19

The Covid-19 outbreak and the economic shutdown it precipitated has created immensely challenging circumstances for Companies. The INED (Independent Non-Executive Directors) Forum of the Sri Lanka...

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....

பொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, திருமணமான நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்தியில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார்.

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை மணந்து திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், தீபிகா படுகோனே அளித்த பேட்டி வருமாறு,
“அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. எனக்கு அருகதை இல்லாமல் யாரும் பெரிய தொகையை கொடுக்க மாட்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று என்னை அழைப்பதில் மகிழ்கிறேன்.

திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரியல்ல. திருமணம் நடிகைகள் மார்க்கெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும். திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்து போய்விடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன்.

திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். நீண்ட நாட்கள் நடித்து சலிப்பு ஏற்பட்டு சொந்த வாழ்க்கை திருமண பந்தம் போன்றவற்றை சந்தோஷமாக அனுபவிக்க சினிமாவை விட்டு ஒதுங்க நினைக்கலாம். ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள். அவர்களின் படங்கள் நன்றாக ஓடுகின்றன என தீபிகா படுகோனே தனது போட்டியில் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Crescat Boulevard to be revamped

Asian Hotels and Properties PLC (AHPP) announced that it would be moving forward with major investments towards the refurbishment of Crescat Boulevard. First opening its doors...

Nations Trust Bank Offers Easy Access to Your Bank Statements

Nations Trust Bank achieved another “first” in the industry by introducing “Nations Online Statement Platform”. Customers of Nations Trust Bank can now log in from...

SLID Forum discusses Challenges faced by Independent Directors under Covid-19

The Covid-19 outbreak and the economic shutdown it precipitated has created immensely challenging circumstances for Companies. The INED (Independent Non-Executive Directors) Forum of the Sri Lanka...

Related Articles