உலகம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அணி சாம்பியன்

தேசிய ஊடக மத்திய நிலையம் ஏற்பாடு செய்த NMC நட்புறவுக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அணி சாம்பியனாக மகுடம் சூட்டிக் கொண்டது.


இறுதிப் போட்டியில் அரசாங்க தகவல் திணைக்கள அணியை வீழ்த்தியே ரூபவாஹினி அணியினர் குறித்த வெற்றியினை பதிவு செய்தனர்.

வெற்றிபெற்ற அணிக்கு கிண்ணங்களை தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் தொடங்கொட அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles