உலகம்

பிரபல கவர்ச்சி நடிகையின் கணவருக்கு நேர்ந்த அவலம் – VIDEO

பொலிவுட்டில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் ராக்கி சாந்த். இவர் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.


ராப்பர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் தீபக் நந்தால் ராக்கியின் வருங்கால கணவர் தீபக் கலாலை வீதியில் வைத்து தாக்கியுள்ளார், அந்த வீடியோ நந்தாலே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் லைவ் செய்துள்ளார்.


இதைப்பார்த்த பலர் நந்தால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபமாக பதிவு செய்து வருகின்றனர்.

 

 

 

Hot Topics

Related Articles