உலகம்

ஆபாச நாயகியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் !

1980, 1990 களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.


பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

தற்போது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தும் வரும் அவருக்கு இப்படத்தில் ஆபாச படத்தில் நடிக்கும் நடிகையின் வேடமாம்.

ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய குமாரராஜா தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நதியா தான் நடித்தாராம். ஆனால் சில பல காரணங்களால் படத்தில் இருந்து பாதியிலேயே விலகி கொண்டார்.

 

Hot Topics

Related Articles