2018 இல் மாத்திரம் 171 தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன

Crescat Boulevard to be revamped

Asian Hotels and Properties PLC (AHPP) announced that it would be moving forward with major investments towards the refurbishment of Crescat Boulevard. First opening its doors...

Nations Trust Bank Offers Easy Access to Your Bank Statements

Nations Trust Bank achieved another “first” in the industry by introducing “Nations Online Statement Platform”. Customers of Nations Trust Bank can now log in from...

SLID Forum discusses Challenges faced by Independent Directors under Covid-19

The Covid-19 outbreak and the economic shutdown it precipitated has created immensely challenging circumstances for Companies. The INED (Independent Non-Executive Directors) Forum of the Sri Lanka...

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....

டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 2018 ஆம் ஆண்டு மட்டும் 171 தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சினிமாவில் டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின.

ஆனால் 2018 இல் இந்த எண்ணிக்கை 171 ஆக குறைந்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தை குறைப்பதற்காக தமிழ் சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய வேலை நிறுத்தத்தால் ஏப்ரல், மே மாதங்களில் 48 நாட்கள் எந்த படமும் வெளியாகவில்லை.இதுவே பட எண்ணிக்கை குறைந்துபோக காரணம் என்கிறார்கள்.

இந்த வேலைநிறுத்தத்துக்கு பின்னர் எடுத்து முடிக்கப்பட்ட படங்களின் வெளிவருகையில் தடங்கல் உண்டானது. இந்த தடங்கல் இன்று வரை நீடிக்கிறது. இந்த வாரம் வெளியாகவிருந்த பூமராங், சர்வம் தாள மயம் உள்ளிட்ட 2 படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்காததால் பின்வாங்கிவிட்டன.

தமிழ்நாட்டில் சுமார் 1000 தியேட்டர்களே உள்ளன. கடந்த வாரம் வெளியான 7 படங்களும் கடந்த மாதம் வெளியான 2.0 படமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதே தியேட்டர் கிடைக்காததன் காரணம்.

இந்த நிலை பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என்ற 2 படங்கள் வெளியாகும் வரை நீடிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Hot Topics

Crescat Boulevard to be revamped

Asian Hotels and Properties PLC (AHPP) announced that it would be moving forward with major investments towards the refurbishment of Crescat Boulevard. First opening its doors...

Nations Trust Bank Offers Easy Access to Your Bank Statements

Nations Trust Bank achieved another “first” in the industry by introducing “Nations Online Statement Platform”. Customers of Nations Trust Bank can now log in from...

SLID Forum discusses Challenges faced by Independent Directors under Covid-19

The Covid-19 outbreak and the economic shutdown it precipitated has created immensely challenging circumstances for Companies. The INED (Independent Non-Executive Directors) Forum of the Sri Lanka...

Related Articles