முதல் நாளில் நியூசிலாந்தை 178 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இலங்கை

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....

கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு  கொரோனா

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...

நெஞ்சை உருக்கும் சம்பவம் ; பெண்ணின் உயிர்காக்க தன்னுயிரை மாய்த்த இரு பிள்ளைகளின் தந்தை – மலைநாட்டில் சோகம்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் இன்று காலை 10 மணியளவில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற சென்ற ஆப்தீன் ரிஷ்வான் எனும் நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த...

கொரோனா வைத்தியசாலையில் பிகினி உடையில் தாதி

ரஷ்யாவிலுள்ள கொரோனா வைத்தியசாலையொன்றில், இளம் தாதி ஒருவர் மிகக் கவர்ச்சியாக ஆடையணிந்து ஆண் நோயாளர்கள் மத்தியில் பணியாற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொஸ்கோ நகரிலிருந்து 173 கிலோமீற்றர் தூரத்திலுள்ள துலா நகரிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியொருவரே...

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 4 விக்கெட்டுக்களை இழந்து, 88 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறைஸ்ட்சேர்சில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலாவதாக களத் தடுப்பை தேர்ந்தெடுக்க நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 178 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

நியூஸிலாந்து அணி சார்பாக டிம் சவுதி 68 ஓட்டங்களையும், பி.ஜே. வோட்லிங் 46 ஓட்டத்தையும் அதிகப்படியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரேரா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.

தனுஷ்க குணதிலக்க 8 ஓட்டத்துடனும், திமுத் கருணாரத்ன 7 ஓட்டத்துடனும், தினேஷ் சந்திமால் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி 21 ஓட்டத்துக்கு மூன்று விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது.

எனினும் மூன்றாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்தியூஸ் ஜோடி சற்று நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்த்த ஆரம்பித்த போதும் இலங்கை அணி 51 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை குசல் மெண்டடிஸ் 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அவரின் ஆட்டமிழப்பையடுத்து ரோஷான் சில்வா மெத்தியூஸுடன் கைகோர்த்தாட முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் மெத்தியூஸ் 27 ஓட்டத்துடனும், ரோஷான் சில்வா 15 ஒட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுக்களையும், கொலின் டி கிராண்ட்ஹாம் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஜோடி இணைப்பாட்ட சாதனையை நிகழ்த்தியிருந்தமை விசேட அம்சமாகும்.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....

கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு  கொரோனா

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...

Related Articles