உலகம்

கைதானார் சண்குகவரதன்

மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


7 கோடி ரூபா காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே சண்குகவரதன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாண சபை உறுப்பினர் சண்குகவரதன் கைதுசெய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, ஜனநாயக மக்கள் முன்னணியில் அவரது அங்கத்துவத்தை நீக்குவதாக அந்த கட்சியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles